Friday, 20 June 2008

ஆளப்போவது யார் என்பதல்ல வாழப்போவது யார் என்பதுதான் பிரச்சினை : அமைச்சர் டக்ளஸ்

தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாணசபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான பாதையை திறந்துவிடுவதற்கான வழிமுறையாகும்.

20 வருடங்களாக தொடர்ந்து வந்த கடின உழைப்பின் வெற்றியும், இரத்தமும், தசையும் கலந்த சேர்வையும் தான் இன்று பிறந்திருக்கும் இந்த மாகாணசபையும், வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான ஒரு சிறப்பு நிர்வாகமும் கிடைத்திருப்பது. எமது மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கின்றது. நாம் நினைத்தது வேறாக இருப்பினும் இன்று கிடைத்திப்பது இதுதான் என்ற நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழிமுறை...

முழுமையாகப் பார்வையிட அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்:
ஆளப்போவது யார் என்பதல்ல வாழப்போவது யார் என்பதுதான் பிரச்சினை : அமைச்சர் டக்ளஸ்

2 comments:

Anonymous said...

நக்கும் டக்ளஸ்க்கு சிவலிங்கம் என்ன செக்கென்ன இனமானம் என்ன எல்லாம் ஒன்றுதானே!

Anonymous said...

பிச்சையை பேறென்று நினைப்பவன் பீதின்னும் நாயடா!
நீ தமிழன் நோயடா!
குசுமணத்துக்குள் உளன்று குண்டி கழுவி உடம்பு வளர்க்கும் நாயே
யாரடா நீ எமக்கு வழிசொல்ல
மனைவியைக்கூட படுக்கைக்கு விட்டு வாழ பழகிய நீ தமிழனாய் இருப்பது அவமானச்சின்னமடா!